டெலிபோன் அவன்யூ பகுதியில் புதிய சாலை


சேலம் செப் 14-

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம், தாசநாயக்கன்பட்டி ஊராட்சி டெலிபோன் அவென்யூ பகுதியில் புதிய சிமெண்ட் கான்கிரீட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை திமுக மாவட்ட கழக துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
உடன் ஒன்றிய குழு துணைத் தலைவர் காட்டூர் சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி செந்தில்குமார்,ஒன்றிய குழு உறுப்பினர் பூங்கொடி சிவராஜ், கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post

نموذج الاتصال